நஞ்சூட்டப்பட்ட நாய் - கண்ணீருடன் விடைபெறும் காட்சி!


திருடர்கள் நுழையும் போது குரைத்து போராடியதால் திருடர்களால் நஞ்சூட்டப்பட்ட நாய் பற்றிய காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

வீட்டின் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த இந்த நாய் வீட்டுத் தோட்டத்தினுள் நுழைந்த திருடர்களை நோக்கி குரைக்க தொடங்கியதால், திருடர்கள் அதற்கு நஞ்சூட்டியுள்ளனர்.

நஞ்சூட்டப்பட்ட நாய் கண்ணீருடன் விடைபெறும் காட்சி, செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கும் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தோனேசியாவில் நிகழ்ந்ததாக கூறப்பட்டாலும், உண்மையில் இது எங்கே இடம்பெற்றதென்பது இதுவரையில் தெரியவில்லை.

காணொளி


Previous Post Next Post