காதலர் தினத்தில் நெற்றியில் இதயத்தின் உருவத்துடன் பிறந்த கன்றுக்குட்டி!


காதலர் தினத்தில் நெற்றியில் இதயத்தின் உருவத்துடன் பிறந்த கன்றுக்குட்டி பற்றிய பதிவொன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


பெப்ரவரி 14 ஆம் திகதி உலக காதலர் தினமான நேற்று அயர்லாந்து நாட்டின் ஓர் பண்ணையில் பிறந்த கன்றுக்குட்டியின் நெற்றியில் இதயத்தின் உருவத்தை கண்டு பலரும் பூரிப்படைந்தனர். பின்னர் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் துவங்கின.
Previous Post Next Post