BREAKING NEWS: லண்டனில் பயங்கரவாத தாக்குதல்!


லண்டனில் பல பொதுமக்களை கத்தியால் குத்திய நபர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
أحدث أقدم