BREAKING NEWS: இன்று நள்ளிரவுடன் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது!


இன்று நள்ளிரவுடன் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
أحدث أقدم