இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!


இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.

ஜெர்மனியில் இருந்து வந்த ஒருவருக்கும், இத்தாலியில் இருந்து வந்த இரண்டு பேருக்குமே இவ்வாறு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
أحدث أقدم