லிபியாவின் அஜ்தபியா நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளம் பெண்களுக்கு இடையூறு விளைவித்தமைக்காக பொலிஸாரினால் 13 இளைஞர்களின் தலையை மொட்டையடிக்கப்பட்டுள்ளது.
ஈத் கொண்டாட்டத்திற்காக குறித்த வணிக வளாகத்திற்கு வருகை தந்த இளம் பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இளைஞர்கள் சிலர் தகாத முறையில் இடையூறு விளைவிக்க முயற்சித்ததன் காரணமாகவே பொலிஸாரினால் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
إرسال تعليق